விஜய் படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - ஆனந்த்
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பிரசாரத்தில் விஜய் புகைப்படம் உள்ள ஸ்டிக்கரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்-ஆனந்த்
தனது புகைப்படத்தை உடனடியாக நீக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவு
தவெக நிர்வாகிகளுக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவு