Ramadoss | Anbumani Ramadoss | அவசரமாக விரைந்த ராமதாஸ் - அதிர போகும் கோர்ட்

Update: 2025-08-07 07:01 GMT

அன்புமணி பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு - நாளை விசாரணை

அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் வழக்கு

வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் ராமதாஸ் தரப்பில் முறையீடு

அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு நாளை விசாரணை

ஆக. 9ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்