TVK | கரூருக்கு பின் முதல் களம் - கிடைத்தது கிரீன் சிக்னல்.. நாளை ஆக்‌ஷன்

Update: 2025-11-15 14:16 GMT

கரூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக த.வெ.க சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.மேடை அமைக்கக்கூடாது, சிறப்பு அழைப்பாளர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வந்தால் முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் உட்பட ஆறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கரூரில் கூட்ட நெரிசலுக்கு பிறகு நடைபெறும் த.வெ.க.வின் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்