ADMK | OPS | ``பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டால்..’’ - அதிமுக முகாமில் இருந்து வந்த சிக்னல்

Update: 2025-11-11 09:43 GMT

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மன்னிப்பு கேட்டு வந்தால், பொதுச்செயலாளரிடம் அவர்களை சேர்த்து கொள்வது குறித்து பரிந்துரைப்போம் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்