"எப்படி தம்பி அதெல்லாம்.. பிரசாந்த் கிஷோர் பாடம் புகட்டி இருக்காரு.." - தமிழிசை

Update: 2025-11-16 05:39 GMT

எஸ்.ஐ.ஆர் குறித்து தான் எழுதிய புத்தகத்தை படித்தால், விஜய் தன் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திவிடுவார் என தமிழக பாஜவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவேற்காட்டில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், விஜய்க்கு பிரசாந்த் கிஷோரின் தோல்வி பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்