Breaking | Min.Ponmudi Issue - TNPolice consulting with experts| பொன்முடி விவகாரம் -காவல்துறைஆலோசனை
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய ஆலோசனை/அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய சட்ட நிபுணர்களுடன் சென்னை மாநகர காவல்துறை ஆலோசனை/என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என சைபர் கிரைம் போலீசார் ஆலோசனை/அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்ய காவல்துறை ஆலோசனை/அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பி இருந்தது