PMK | Ramadoss | NDA மேடையில் `மாம்பழம்’ - கடும் கோபத்தில் ராமதாஸ் எடுத்த முடிவு
NDA கூட்டணி மேடையில் மாம்பழ சின்னம் - ராமதாஸ் கண்டனம். மாம்பழம் சின்னத்தை NDA கூட்டணி மேடையில் பயன்படுத்துவதா? - ராமதாஸ் கேள்வி. மாம்பழம் சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது - ராமதாஸ். அனுமதி பெறாத மாம்பழம் சின்னத்தை மேடையில் பயன்படுத்துவதா? - ராமதாஸ் கேள்வி