PM Modi | Raksha Bandhan | பிரதமர் மோடியின் பேனருக்கு ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள், பெண்கள்

Update: 2025-08-07 05:28 GMT

PM Modi | Raksha Bandhan | பிரதமர் மோடியின் பேனருக்கு ராக்கி கயிறு கட்டிய குழந்தைகள், பெண்கள்

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பேனருக்கு பெண்கள் ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர். நாடெங்கும் வரும் 9ஆம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்து வரும் ராக்கி மிலன் சமரோஹ் (Rakhi Milan Samaroh) நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சகோதரத்துவத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகையை வரவேற்கும் விதமாக, மோடியின் பேனருக்கு அங்குள்ள பெண்கள் ராக்கி கயிறுகளை கட்டினர்.  

Tags:    

மேலும் செய்திகள்