திமுக குறித்து அமித்ஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு

Update: 2025-04-10 14:16 GMT

திமுக ஊழலால் மக்கள் சலிப்படைந்துள்ளதாக,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.அதனால்தான் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி, தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை தி.மு.க மூடி மறைக்க பார்ப்பதாகவும் கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் அளித்த பதில் தொடர்பான வீடியோ காட்சியை மேற்கோள்காட்டி, தனது சமூக வலைதள பக்கத்தில் அமித்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்