தர்மேந்திரன் பிரதான் விவகாரம் - நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
கருப்பு சட்டை அணிந்து தி.மு.க எம்.பிக்கள் -எதுக்காக இந்த ஆர்ப்பாட்டம்? - இந்தி திணிப்பு மற்றும் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் - தர்மேந்திரன் பிரதான், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தல்.