``மூவரில் ஒருவர்..'' தேடுதல் குழு அமைப்பு -தமிழக அரசு அதிரடி

Update: 2025-05-02 06:03 GMT

அம்பேத்கர் பல்கலை. துணைவேந்தர் - தேடுதல் குழு அமைப்பு/அம்பேத்கர் சட்டப் பல்கலை. துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழு அமைப்பு /ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்

தேடுதல் குழு அமைத்தது தமிழ்நாடு அரசு

/துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேர் கொண்ட பெயர் பட்டியலை அரசுக்கு இந்த குழு பரிந்துரை செய்யும்/மூவரில் ஒருவரை துணைவேந்தராக தேர்வு

செய்து அரசு அறிவிப்பு வெளியிடும்

Tags:    

மேலும் செய்திகள்