MK Stalin Thirumavalavan | முதல்வர் சொல்ல சொல்ல உறுதி ஏற்ற திருமா

Update: 2025-04-14 07:06 GMT

அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், உறுதிமொழி ஏற்றார்.On Ambedkar's birth anniversary, Chief Minister M.K. Stalin and Thirumavalavan took a pledge.

Tags:    

மேலும் செய்திகள்