`Omni Buses Fares| ``ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால்..’’ -அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அந்த காட்சிகளை பார்க்கலாம்...