#BREAKING || ``மனம் வருந்துகிறேன்".. நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் - வெளியான அறிவிப்பு
நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்/நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்/மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த காளியம்மாள் விலகல்/கடந்த சில நாட்களாக நாதகவில் இருந்து விலகப் போவதாக தகவல் வெளியான நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்/இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய் பழகிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி/கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடியால் விலகியதாக காளியம்மாள் அறிக்கை