K.N.Nehru | "திமுக கூட்டணியில் எந்த புகையும் வரல"- அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் கே.என்.நேரு

Update: 2025-06-26 05:16 GMT

"அதிமுக கூட்டணியில்தான் சலசலப்பு நீடிக்கிறது" "திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை" - அமைச்சர் கே.என். நேரு

திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும், அதிமுக கூட்டணியில்தான் சலசலப்பு நீடிப்பதாகவும் அமித்ஷாவின் கருத்துக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்