"வறுமை இல்ல..பட்டினிச்சாவு இல்ல..வன்முறை இல்ல.." | மகிழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடே மகிழ்ச்சியில் இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற திமுக அரசின் 4 ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், 4 ஆண்டு கால தி.மு.க ஆட்சியில் வறுமை, பண வீக்கம், சாதி - மத மோதல், வன்முறை உள்ளிட்டவை இல்லை என பெருமிதம் தெரிவித்தார்.