`x' தளத்தில் முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்

Update: 2025-04-10 02:28 GMT

தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான நீட் விலக்கே நமக்கான இலக்கு என்று மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கும் மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையான ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்ததாக குறிப்பிட்ட முதல்வர், உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீதிக்கான சட்ட போராட்டத்தை தொடர உள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்