"அண்ணாமலைக்கு காத்திருக்கும் தேசிய பொறுப்பு...- தினத்தந்தி-க்கு அமித்ஷா Exclusive தகவல்
"அண்ணாமலைக்கு காத்திருக்கும் தேசிய பொறுப்பு..."
கூட்டணியில் விஜய்யா? - தினத்தந்தி-க்கு அமித்ஷா Exclusive தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இணையுமா? என்பது குறித்து
தினத்தந்தி நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பதிலை காணலாம்...