N.Anand | TVK | Bussy Anand | ரிப்போர்ட்டர் கேட்ட கேள்வி.. நைசாக நழுவிய N.ஆனந்த்

Update: 2025-11-03 03:59 GMT

கேள்வி கேட்ட செய்தியாளர் - ஆபீசில் மீட்டிங் என நைசாக நழுவிய N.ஆனந்த்

சென்னையில் உள்ள ஆதம்பாக்கத்தில் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்திடம், செய்தியாளர்கள் கேள்வி கேட்ட நிலையில், ஆபீசில் மீட்டிங் உள்ளது என நைசாக நழுவி சென்றார்.

கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஆதம்பாக்கத்தில் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தை என்.அனந்த் தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், பதிலளிக்காமல் அவசர அவசரமாக காரில் ஏறி சென்றார்.

Tags:    

மேலும் செய்திகள்