Nainar Nagendran | DMK vs BJP| ``இது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது’’ - நயினார் சொல்லும் காரணம்

Update: 2025-10-31 03:11 GMT

Nainar Nagendran | DMK vs BJP| ``இது திமுகவின் தோல்வி பயத்தை காட்டுகிறது’’ - நயினார் சொல்லும் காரணம்திமுகவை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரு காலத்தில் இருந்து பத்து முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டுள்ளது. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு, மன்மோகன் சிங் காலத்திலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் நடைபெற்றுள்ளது. பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது திமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்