Nainar Nagendran | BJP | தமிழகம் வரும் பாஜக முக்கிய புள்ளி.. பரபரப்பாய் கிளம்பிய நயினார்

Update: 2025-09-23 06:52 GMT

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயண தொடக்க விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். அடுத்த மாதம், முதல் வாரம் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரவுள்ள நிலையில், தேர்தல் சுற்றுப் பயண தொடக்க விழாவில் கலந்து கொள்வது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ப‌தில் அளித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்