1,176 ரூபாய் மாத்திரை ரூ.71 மட்டுமே... முதல்வர் மருந்தகத்தின் வரபிரசாத அறிவிப்பு
1,176 ரூபாய் மாத்திரை ரூ.71 மட்டுமே... 2.279 ரூபாய் மாத்திரை ரூ.526 மட்டுமே... முதல்வர் மருந்தகத்தின் வரபிரசாத அறிவிப்பு
மருந்து - அளவு -தனியார் - முதல்வர் மருந்தக விலை
(கிளிமிபிரைடு 2 மெட்ஃபோர்மின்)Glimepiride 2 metformin - 60 - ரூ.1,176 ரூ.71
(கால்சியம் மற்றும் வைட்டமின்)Calcium and vitamin d3 - 60 - ரூ.570 ரூ.31
(டைகாக் ரெலர்Ticagrelor 90 mg - 60 - ரூ.2.279 ரூ.526
(ரோசு வாஸ்டாட்டின்)Rosuvastatin 5mg - 60 - ரூ.691 ரூ.53
(பான்டோ பிரசோல் )Pantoprazole 40 mg - 60 - ரூ.611 ரூ.49