1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் - திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Update: 2025-02-24 07:10 GMT

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்... அதன்படி சென்னை பாண்டி பஜாரில் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வையிட்டு வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்