MP Kanimozhi | "கூட்டணி பற்றி பேசுவதற்கு முன் அவர் கட்சியை.." - எம்.பி.கனிமொழி பரபரப்பு பேட்டி

Update: 2025-09-14 13:01 GMT

MP Kanimozhi | "கூட்டணி பற்றி பேசுவதற்கு முன் அவர் கட்சியை.." - எம்.பி.கனிமொழி பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி அறிவியல் பூங்காவில் AI தொழிற்நுட்ப பயிற்சி வகுப்புகளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ அதிமுக உடையாமல் பார்த்துக் கொள்வதுதான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு“ என்றார்  

Tags:    

மேலும் செய்திகள்