PM Modi Kovai Visit | பிரதமருக்கு கருப்பு கொடி.. மனம் கொந்தளித்து தமிழிசை சொன்ன வார்த்தை

Update: 2025-11-20 04:48 GMT

கருப்பு கொடி காட்ட வேண்டும் என்றால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினுக்குத்தான் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், பிரதமர் கோவைக்கு வந்த விவகாரத்தில், முதலமைச்சர் பாரபட்சத்துடன் செயல்பட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்