Modi | "பாஜக எம்பிக்களுக்கான பயிற்சி பட்டறை - கடைசி வரிசையில் பிரதமர் மோடி"
"பாஜக எம்பிக்களுக்கான பயிற்சி பட்டறை - கடைசி வரிசையில் பிரதமர் மோடி"
டெல்லியில் பாஜக எம்பிக்களுக்கு நடந்த பயிற்சி பட்டறையில் பிரதமர் மோடி கடைசி வரிசையில் அமர்ந்திருந்த புகைப்படத்தை கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். வரும் செவ்வாய் அன்று துணை குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்களுக்கு இரண்டு நாள் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது..