வாக்கு திருட்டு குற்றச்சாட்டு பற்றி பிரதமர் மோடி மற்றும்
அமித்ஷா இன்னும் பேசவில்லை என ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். பாஜகதான் தேர்தல் தேதிகளை தேர்வு செய்கிறது என்றும், பீகாரில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரையில் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.