இனி குறைந்த விலையில் மாத்திரை, மருந்து வாங்கலாம் - தமிழகத்திற்கே இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்
இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் சென்னையில் வரும் 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னையில் மட்டும் கொளத்தூர், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்பட 33 இடங்களில் மருந்தகங்கள் திறக்கப்படுகிறது இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும்