MK Stalin Latest Press Meet | TN CM Stalin Speech | செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு முதல்வர் பதில்
செங்கோட்டையன் குறித்த கேள்வி - ஒரே வரியில் முடித்த முதல்வர் ஸ்டாலின்
இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் 9 நாட்கள் அரசுமுறை பயணம்
வெளிநாட்டு பயணம் மூலம் ரூ.15,516 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன - முதலமைச்சர் ஸ்டாலின்
17 நிறுவனங்கள் மற்ற மாநிலங்கள் நோக்கி செல்லாமல் தமிழ்நாட்டிலேயே தொழிலை விரிவுபடுத்த திட்டம் - முதலமைச்சர்
33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம் - முதலமைச்சர்
தொழில் முதலீடுகளை ஈர்க்க உதவியாக இருந்த அமைச்சர் டிஆர்பி ராஜா, அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் - முதலமைச்சர்
ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் பெரியாரின் புகைப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி
பெரியாரின் பேரனாக சுயமரியாதை கொள்கைகள் குறித்தும் வெளிநாடுகளில் பேசினேன்
பலர் எனது வெளிநாட்டு பயணம் குறித்து புலம்ப தொடங்கி உள்ளனர்
ஜெர்மனியில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பில் ஏராளமான நிறுவனங்கள் வந்திருந்தன
தமிழகத்தை நோக்கி நிறைய முதலீடுகளை கொண்டு வர முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்
முதலீடுகளை தாண்டி நல்லுறவுக்காக ஒன்று கூடிய தருணமாக இந்த பயணம் அமைந்தது
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் எனது பயணம் தொடரும்
ஆக்கப்பூர்வமாக பேசிக்கொண்டிருக்கும் போது, அக்கப்போர் கேள்வியா? - செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்