MKStalin | பரபரப்பான அரசியல் சூழலில் தலைமைச் செயலகம் விரையும் அமைச்சர்கள்..எடுக்கப்போகும் முடிவுகள்?
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் கூடுகிறது... இது குறித்து எமது செய்தியாளர் பாஸ்கர் வழங்கும் தகவலை கேட்கலாம்...