``விஜய் இதை செய்தால்..'' - அழுத்தம் திருத்தமாக சொன்ன அமைச்சர் | Minister Thangam Thenarasu
த.வெ.க. தலைவர் விஜய், பரந்தூர் மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தால் பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.