வருகிறது பால் கறக்கும் மெஷின்..பேரவையில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Update: 2025-04-18 03:15 GMT

இருபதாயிரம் பால் எடுக்கும் இயந்திரம் வாங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். கையில் பால் கறந்தால் குறைவாக வருவதாகவும், அதனால் தனது வீட்டிலேயே சோதனை முறையில் மெஷின் வைத்துள்ளதாகவும் கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பன், பென்னாகரத்தில் பால் உற்பத்தி அதிகமாக உள்ளதால் அங்கு ஐயாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிரூட்டு நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்