Minister Ma. Subramanian | Coldrif Syrup | குழந்தைகள் உயிரை பறித்த எமன் -அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Update: 2025-10-08 10:34 GMT

நெல்லை/அமைச்சர்/மா.சுப்பிரமணியன்/"'கோல்ட்ரிப்' இருமல் மருந்து பலி - ஆலையை மூட நடவடிக்கை"/"'கோல்ட்ரிப்' மருந்து விவகாரத்தில் மத்திய பிரதேச அரசின் கடிதம் கிடைத்த உடனே விற்பனை தடை செய்யப்பட்டது"/'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை அரசு கொள்முதல் செய்யவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்/'கோல்ட்ரிப்' மருந்தை யாரும் கொள்முதல், விற்பனை செய்ய கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது - மா.சுப்பிரமணியன்/மருந்து தயாரித்த நிறுவனத்தை ஏன் மூடக் கூடாது என நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது - மா.சுப்பிரமணியன்.

Tags:    

மேலும் செய்திகள்