BREAKING | RN Ravi | TN Governor | ஆளுநரின் மிரட்டல் குற்றச்சாட்டு- அமைச்சர் கோவி.செழியன் பதிலடி

Update: 2025-04-25 12:50 GMT

ஆளுநரின் மிரட்டல் குற்றச்சாட்டு- அமைச்சர் கோவி.செழியன் பதிலடி/மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில்தான் ஊறிக் கிடக்கிறது/துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய ஆளுநருக்கு உயர்கல்வி அமைச்சர் பதிலடி

மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.க.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலைக் கொடுத்து கொண்டிருக்கிறார்.

முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை? இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை.

Tags:    

மேலும் செய்திகள்