Minister DuraiMurugan | "நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்" -அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் தவாக தலைவர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் வழங்க கேட்கலாம்...