ரூ. 2380 கோடிக்கு தமிழகத்திற்கு வர போகும் புதிய வரவுகள் சட்டசபையில் அறிவித்த அமைச்சர்
அரசு போக்குவரத்து கழக பேருந்து சேவையில் தினசரி 1.85 கோடி பயணிகள் பயணிப்பதாக அமைச்சர் தகவல்
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், 96.1 % போக்குவரத்து அல்லாத வாகனங்கள்
2024-25ஆம் நிதியாண்டில் அரசுப் பேருந்துகள் மாதத்திற்கு ரூ. 566 கோடி இழப்பை சந்தித்துள்ளது
புதிதாக 20,166 டீசல் பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும், 2380 கோடி திட்ட மதிப்பீட்டில் கொள்முதல்
கட்டணமில்லா பேருந்தின் மூலமாக 6.16 லட்சம் பெண்களும், 3814 மாற்றுத்திறனாளிகளும், 290 மூன்றாம் பாலினத்தவரும் பயனடைகிறார்கள்