தமிழகத்தை அதிரவிட்ட நடுக்காவேரி வழக்கில் ஐகோர்ட் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
தஞ்சை நடுக்காவேரியில் சகோதரி இறப்பிற்கு காரணமான காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு...வழக்கில் தஞ்சை நடுக்காவேரி காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ள கூடாது - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு