Kovai New Bridge | கோவையில் பட்டனை தட்டி பிரமாண்டத்தை திறந்து வைத்த CM ஸ்டாலின்
கோவை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ஆயிரத்து 791 கோடியில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் மிக நீளமான 4 வழித்தட மேம்பாலத்திற்கு "ஜி.டி. நாயுடு மேம்பாலம்" என பெயர் சூட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளார்... அதனை காணலாம்...