JUSTIN | Musisi RDO Dies | சாலை விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர்.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

Update: 2025-06-19 11:52 GMT

முசிறி கோட்டாட்சியர் குடும்பத்திற்கு ரூ.1.15 கோடி நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்

ஆரமுத தேவசேனா குடும்பத்திற்கு அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி வழங்கப்படும் - முதலமைச்சர்

பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சமும், குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.5 லட்சமும் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்