Karur Stampede | Vijay Campaign | Anbil Mahesh | விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி - அமைச்சர் விளக்கம்

Update: 2025-09-30 04:25 GMT

விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் விஜய்யின் பிரசாரத்தில் 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்.கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பியபோது கரூர் செல்லுமாறு முதல்வரிடம் இருந்து உத்தரவு - அமைச்சர் அன்பில் மகேஷ்.முதலமைச்சரின் உத்தரவை தொடர்ந்து உடனடியாக கரூர் வந்தோம் - அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி குழந்தைகள், இளைஞர்கள் உயிரிழந்ததை கண்டு கண்கலங்கினேன் - அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவ இடத்தில் யாராக இருந்தாலும் கண்கலங்கி இருப்பார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் பிடித்த தலைவர்களின் பின்செல்ல உரிமை உள்ளது. ஆனாலும், உயிர் முக்கியம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Tags:    

மேலும் செய்திகள்