Karur Stampede |TVK Vijay | Thirumavalavan | கரூர் துயரம் - திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல்
கரூர் சென்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தனியார் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரணம் வழங்கிவருகிறார்...