Karur Stampede | அரசு நிவாரணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேரில் சென்று வழங்கிய Senthil Balaji
Karur Stampede | அரசு நிவாரணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேரில் சென்று வழங்கிய Senthil Balaji
கரூர் கூட்ட நெரிசல் - காயமடைந்தவர்களுக்கு அரசு நிவாரணம்
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, அரசு சார்பில் நிவாரண நிதியை முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கி வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...