Karur Stampede | BJP | ``கூட்டணிக்காகவா?’’ எல்லோருக்கும் தெரியும்படி பிரஸ்மீட்டில் உடைத்த நயினார்

Update: 2025-10-16 06:13 GMT

“கூட்டணிக்காக அல்ல... மக்களுக்காக பேசினோம்“- நயினார் நாகேந்திரன்கரூர் விவகாரத்தில் உளவுத்துறையின் கவனக்குறைவே காரணம் என பா.ஜ.க சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், “ கரூர் சம்பவம் தொடர்பாக மக்களுக்காக பேசினோம் எனவும் சிபிஐ விசாரணையில் உண்மைகள் வெளிவரும்“ எனவும் கூறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்