Karur Stampede களத்தில் இறங்கி அதிரவிடும் அஸ்ரா கார்க் - கரூரில் நடக்கும் விசாரணையின் நேரடி காட்சி..
கரூர் கூட்ட நெரிசல் - சம்பவ இடத்தில் எஸ்ஐடி விசாரணை கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் எஸ்ஐடி குழுவினர் விசாரணை. கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் அஸ்ரா கார்க் தலைமையிலான குழு ஆய்வு. கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வு. உயிரிழந்தவர்கள் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தவும் சிறப்பு புலனாய்வு குழு திட்டம். டிஎஸ்பி, ஏடிஎஸ்பி, ஆய்வாளர், தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 8 அதிகாரிகள் குழுவில் சேர்க்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது