Karur | BJP Sarathkumar | கரூர் பெருந்துயர் - நேரில் சந்தித்தபின் சரத்குமார் கொடுத்த வாக்கு

Update: 2025-10-16 02:56 GMT

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் துயரத்தில் இருந்து சமநிலைக்கு வந்த பிறகு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பழனியம்மாள், கோகிலாவின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்