Karnataka | DKS | Siddaramaiah | தொடங்கிய மியூசிக்கல் சேர் யுத்தம்.. சித்தராமையாவை வீழ்த்துவாரா DKS? நவம்பர் புரட்சி? உருளும் ராகுலின் தலை..

Update: 2025-11-21 17:22 GMT

கர்நாடகா துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவகுமாரை முதல்வராக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாடே உற்று கவனிக்கும் கர்நாடகா காங்கிரஸ் குழப்பத்தில் நடப்பது என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்