Kannagi Temple | கண்ணகி கோவிலை புனரமைக்க ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை

Update: 2025-11-23 11:33 GMT
  • கண்ணகி கோவிலை புனரமைக்க ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை
  • தமிழக எல்லை கம்பம் அருகே உள்ள கண்ணகி கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்து தர வேண்டும் என நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்