Kanimozhi | TVK Vijay | யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டிய நேரம் இது அல்ல - கனிமொழி
யார் மீதும் குற்றம் சுமத்த வேண்டிய நேரம் இது அல்ல - கனிமொழி.கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக திமுக எம்பி கனிமொழி பேட்டி "கரூர் சம்பவத்தில் பலர் வலியோடு போராடிக் கொண்டிருக்கின்றனர்"பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு நிற்கிறது - எம்.பி கனிமொழி "ஒரு நபர் ஆணைய விசாரணையில் யார் மீது தவறு என தெரியவரும் அனைவரும் மனிதர்களாக செயல்பட வேண்டும் - கனிமொழி