கமல் விவகாரம்.. தமிழிசை பரபரப்பு பேட்டி

Update: 2025-06-04 05:19 GMT

கமல்ஹாசன் கருத்து நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தி ஒற்றுமையை குலைத்து விட கூடாது என்றும், புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்வியை கொண்டு வந்தது பாஜக என்றும், தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் குறித்து முதலமைச்சர் விமர்சித்தது குறித்தும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்