"கச்சத்தீவை மீட்டுவிட்டால்.." சீமான் சொன்ன சுவாரஸ்ய பதில்

Update: 2025-04-04 01:48 GMT

திமுகவினர் கச்சத்தீவை மீட்டுவிட்டால் விழா எடுத்து கொண்டாடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கைரேகை சட்டத்தினை எதிர்த்து உயிர்நீத்தவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், கச்சத்தீவு பிரச்னையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடிப்பதாகவும், ஒரு வேளை கச்சத்தீவு மீட்கபட்டுவிட்டால் தானே விழா எடுத்து கொண்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்